Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/ ZENODOarrow_drop_down
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/
ZENODO
Article . 2023
License: CC BY
Data sources: Datacite

Data sources: ZENODO
versions View all 2 versions
addClaim

கற்றல்/கற்பித்தல் பாங்கு அணுகுமுறையில் தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி Tholkaappiya Ceyyulyal Araichi in Learning/Teaching Style Approach

Authors: முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி | Dr. Sathiyaraj Thangasamy;

கற்றல்/கற்பித்தல் பாங்கு அணுகுமுறையில் தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி Tholkaappiya Ceyyulyal Araichi in Learning/Teaching Style Approach

Abstract

ஆய்வுச்சுருக்கம் அடிகளாசிரியர் எழுதிய தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி எனும் நூல் கற்றல்/கற்பித்தலில் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியச் செய்யுளியலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செய்யுளியலை அறிந்தவர்கள் அல்லது அறியாதவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியர் எழுதிய செய்யுளியல் பகுதி கற்றுக்கொள்ள வேண்டிய/கற்பிக்க வேண்டிய முக்கியமான பகுதி என அடிகளாசிரியர் வலியுறுத்துகிறார். செய்யுளியல் தன்மைகளை அறியாதவரால் செய்யுள் பாடப்பகுதியை முழுமையாகக் கற்கவும் கற்பிக்கவும் முடியாது. ஆகையால் அந்தப் பகுதியில் கற்றல், கற்பித்தல் முறைமைகளைத் தான் எழுதியுள்ள தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி எனும் நூலுள் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால் எந்தவொரு படைப்பும் ’கற்றல்/கற்பித்தல் பாங்கு’ எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டிற்குள் அடங்கும் தன்மை உடையது என்பதை உணரலாம். எனவே, இக்கட்டுரை தொல்காப்பியச் செய்யுளியலில் ஆராய்ச்சி எனும் நூலுள் பொதிந்திருக்கும் ’கற்றல்/கற்பித்தல் பாங்கு’ எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டை அடையாளம் காண முயல்கின்றது. கற்றல், கற்பித்தல் செயல்பாடானது இயல்பாகவே அமைந்து கிடக்கும் தன்மையே ஆகும். அதனை மீக்கருத்தியலாக சு.இராசாராம் உருவாக்கியுள்ளார். இந்த மீக்கருத்தியல் ஒரு படைப்பாளருக்குள் இருக்கும் பொதுத்தன்மையை அடையாளம் காட்டுவதாகும். இதனை அவர் மரபிலக்கண வாசிப்பிற்காகவே உருவாக்கியுள்ளார். ஆனாலும் அந்த மீக்கோட்பாட்டை எழுத்தாளர் அனைவருக்கும் பொருத்திப் பார்க்க முடியும் என முந்தைய சில ஆய்வுகளில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வும் அமைகின்றது இதற்கு முன்பு சூலை, 2023இல் எழுதப்பெற்ற தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி: கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் தலைப்பிலான ஆய்வில், விதி + விளக்கம் + சான்று + கருத்து, விளக்கம் + விதி + காரணம் கற்பித்தல் + மதிப்பீடு, தொகுத்து உரைத்தல், பகுப்புமுறைக் கற்பித்தல், வினாவிடை ஆகிய கற்றல்/கற்பித்தல் முறைகள் அமைந்துள்ளமையைச் சுட்டிக் காண்பிக்கப் பெற்றுள்ளன. இந்த ஆய்வு அதன் தொடர்ச்சியாக அமைந்து மேற்சொன்ன முறைகளைத் தவிர்த்து, ஒப்பீட்டுமுறைக் கற்பித்தல், உடன்பாடு + மறுப்பு = தொகுத்தல், கருத்து மாறுபாடு - தொகுப்பும் தீர்வுத் தூண்டலும், அமைதி கூறல், புலப்படாதன காட்டுதல், சிந்திக்கத் தூண்டும் கற்பித்தல், கணக்கியல்முறைக் கற்பித்தல், வலிந்து கற்பித்தல் ஆகிய கற்றல், கற்பித்தல் முறைகள் விளக்கப்பெற்றுள்ளன. இந்த ஆய்வு, கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு சூழல்களைத் திறந்துவிடுகின்றது எனலாம். அதாவது, ஒருவர் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் இருக்கக் கூடிய வழிமுறைகளை அடையாளப்படுத்துகின்றது எனப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சட்டகங்களின் மேல் உள்ள மீவரைச் சட்டகமே கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் மீக்கருத்தியல் வாய்பாடாகும். அதனை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும். Abstract The book written by the author titled Tholkaapiya Ceyyuliyal Araichi is a book based on learning/teaching. This book is written by Tolkappiyar to convey the importance of Tolkaappiya Ceyuliyal and to explain it to those who know or do not know Ceyyuliyal. The author emphasizes that Ceyyulial is an important part to be learned/taught by Tholkaappiar. A person who doesn't know the fundamentals of Ceyyulial cannot fully learn and teach the subject of Ceyyulial. Therefore, he has revealed the learning and teaching methods of that area in his book called Tholkaapiya Ceyyuliyal Araichi. Therefore, it can be felt that any work can fall under the re-conceptualization of 'learning/teaching style'. Therefore, this article seeks to identify the reconceptualization of the 'learning/teaching style' embodied in Research in Tholkaapiya Ceyyuliyal Araichi. The human teaching and learning process is inherently situated. It has been developed Meta_Concept conceptually by S.Rajaram. This reconstruction is to identify the commonality within a creator. He created it for genealogy reading. However, it has been highlighted in some previous studies that the concept can be applied to all writers. This study is a continuation of the previous study written in Chulalongkorn, 2023 titled Tolkappiya Grammatical Research: Learning / Teaching Method, rule + explanation + evidence + opinion, explanation + rule + reason teaching + evaluation, summarizing, classification teaching, quiz learning/ Pedagogical methods have been characterized by location. This study is a continuation of the above-mentioned methods, learning and teaching methods such as comparative teaching, agreement + disagreement = grouping, difference of opinion - grouping and solution stimulation, silence, showing the invisible, thought-provoking teaching, accounting teaching, pain teaching are explained. This study opens up different contexts for understanding the reconceptualization of learning/teaching style. That is, it can be understood as identifying the means by which one can learn and teach. Overlying these frames is a conceptual framework for learning/teaching style. The primary objective of this study is to evaluate it.

Keywords

அடிகளாசிரியர், கற்றல், கற்பித்தல், தொல்காப்பியம், செய்யுளியல், இலக்கணவியல்

  • BIP!
    Impact byBIP!
    selected citations
    These citations are derived from selected sources.
    This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
    0
    popularity
    This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network.
    Average
    influence
    This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
    Average
    impulse
    This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network.
    Average
    OpenAIRE UsageCounts
    Usage byUsageCounts
    visibility views 5
    download downloads 4
  • 5
    views
    4
    downloads
    Powered byOpenAIRE UsageCounts
Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback
visibility
download
selected citations
These citations are derived from selected sources.
This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
BIP!Citations provided by BIP!
popularity
This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network.
BIP!Popularity provided by BIP!
influence
This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
BIP!Influence provided by BIP!
impulse
This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network.
BIP!Impulse provided by BIP!
views
OpenAIRE UsageCountsViews provided by UsageCounts
downloads
OpenAIRE UsageCountsDownloads provided by UsageCounts
0
Average
Average
Average
5
4
Green