Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/ ZENODOarrow_drop_down
image/svg+xml art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos Open Access logo, converted into svg, designed by PLoS. This version with transparent background. http://commons.wikimedia.org/wiki/File:Open_Access_logo_PLoS_white.svg art designer at PLoS, modified by Wikipedia users Nina, Beao, JakobVoss, and AnonMoos http://www.plos.org/
ZENODO
Article . 2025
License: CC BY
Data sources: ZENODO
ZENODO
Article . 2025
License: CC BY
Data sources: Datacite
ZENODO
Article . 2025
License: CC BY
Data sources: Datacite
versions View all 2 versions
addClaim

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் குறுஞ்செயலி பயன்பாடு: எங்கர் பாட்காஸ்ட், ஸ்பொட்டிஃபை வழி செயல்முறை அனுபவம்

Authors: Malini, Maniam;

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் குறுஞ்செயலி பயன்பாடு: எங்கர் பாட்காஸ்ட், ஸ்பொட்டிஃபை வழி செயல்முறை அனுபவம்

Abstract

இக்கற்றல்–கற்பித்தல் முயற்சி, அங்கர் பாட்காஸ்ட், ஸ்பாட்டிஃபை ஆகிய இரு குறுஞ்செயலிகளை ஒருங்கிணைத்து, ஒலி–மையக் கற்றல் முறையைக் கல்விச் சூழலுக்குள் அறிமுகப்படுத்துகிறது. அங்கர் பாட்காஸ்ட் முதன்மையாகப் பாடங்கள், விளக்கங்கள், கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை ஒலி வடிவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது; அதேவேளை, ஸ்பாட்டிஃபை இந்த ஒலிப்பதிவுகளை வெளியிடும் தளமாகச் செயல்பட்டு, அவை பயில்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் எளிதில் அணுகக்கூடியவையாக மாறுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ் இலக்கியக் கோட்பாடுகள், கருத்துக்கள், ஆய்வுக் கண்டுபிடிப்புகளை மையப்படுத்திய பல ஒலிப்பதிவுகள் உருவாக்கப்பட்டு ஸ்பாட்டிஃபையில் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியம் தலைமுறைகளைத் தாண்டி ஈர்ப்புத் தன்மை பெற்றதனால், இந்த ஒலி–மையக் கற்றல் அணுகுமுறை குறைந்த செயல்பாட்டிலும் பயில்பவர்கள் இலக்கிய அறிவைப் பெற உதவுகிறது. மேலும், கேட்டறியும் திறனை மேம்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும், ஏனெனில் ஒலியைச் செவிமடுத்து கற்றல் மனஅமைதியை ஏற்படுத்தி, கற்றலின் உள்வாங்கல், கவனக் குவிப்பை உயர்த்தும் எனக் கருதப்படுகிறது. இன்றைய கல்வி துறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அவசியமாக மாறியிருக்கும் நிலையில், அங்கர் பாட்காஸ்ட், ஸ்பாட்டிஃபை ஆகிய தளங்களின் இணைச்செயல்பாடு, பயில்பவர்களுக்கு தமிழ் இலக்கியத் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ளவும், தாங்களும் கற்றறிந்த உள்ளடக்கங்களை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கிறது. இவ்வாறு, ஒலி–மையக் கற்றல், இலக்கிய அறிவினை பரப்புவதோடு, செயலில் ஈடுபடும் கற்றல் சமூகத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது. This project integrates two digital platforms—Anchor Podcast and Spotify—to establish an audio-based model for teaching and learning. Anchor Podcast is employed primarily for recording lessons, explanations, and educational content in audio form, while Spotify serves as the dissemination platform through which these recordings are published and made widely accessible to learners and the public. As part of this initiative, several audio recordings focusing on Tamil literary concepts, interpretative approaches, and research insights have been produced and uploaded to Spotify. Given the intergenerational appeal of Tamil literature, the audio-centered learning model provides an accessible and low-effort pathway for diverse learners to engage with literary knowledge through listening. Enhancing listening skills constitutes a key pedagogical objective of this project, as listening is known to facilitate calmness, cognitive processing, and sustained engagement—paralleling the cognitive benefits associated with music listening. In the context of rapidly evolving educational environments, the integration of digital tools has become essential for effective pedagogy. The combined use of Anchor and Spotify not only enables learners to access curated Tamil literary content but also encourages active participation through the creation and sharing of learner-generated audio reflections. Thus, audio-based learning supports both knowledge dissemination and the development of an interactive learning community.

Keywords

learning and teaching, audio learning, Spotify, Tamil literature, Anchor Podcast

  • BIP!
    Impact byBIP!
    selected citations
    These citations are derived from selected sources.
    This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
    0
    popularity
    This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network.
    Average
    influence
    This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
    Average
    impulse
    This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network.
    Average
Powered by OpenAIRE graph
Found an issue? Give us feedback
selected citations
These citations are derived from selected sources.
This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
BIP!Citations provided by BIP!
popularity
This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network.
BIP!Popularity provided by BIP!
influence
This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically).
BIP!Influence provided by BIP!
impulse
This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network.
BIP!Impulse provided by BIP!
0
Average
Average
Average