
பரிபாடல் என்ற செவ்விலக்கியத்தின் தரவுகள் விக்கிமூலம் போன்ற பொதுத்தளங்களில் தரவாக்கப் பெறவேண்டும்; அதன் பயன் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. பரிபாடலில் பழங்கால மதுரை, பரங்குன்று, இருந்தையூர், புனலாடல், திருமருதந்துறை, திருமால், செவ்வேள், வையை பற்றிய புதுமையான, வியப்பான செய்திகள் காணக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டி, பரிபாடல் குறித்து வெளிவந்துள்ள நூல்களை அடையாளப்படுத்தி, அவற்றைத் தரவேற்றும் உள்ளுணர்வை ஏற்படுத்த இக்கட்டுரை விழைகிறது. Data from the classical literature on Paripādal should be archived on public sites such as Wikisource. This article aims to make its benefits reach everyone. In Paripādal, there is new and surprising news about ancient Madurai, paraṅkuṉṟu, iruntaiyūr, puṉalāṭal, tirumarutantuṟai, tirumāl, cevvēḷ, vaiyai. By pointing out one or two of them, this article aims to identify the books that have appeared on Paripadal and make them intuitive.
| selected citations These citations are derived from selected sources. This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | 0 | |
| popularity This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network. | Average | |
| influence This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | Average | |
| impulse This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network. | Average |
