<script type="text/javascript">
<!--
document.write('<div id="oa_widget"></div>');
document.write('<script type="text/javascript" src="https://www.openaire.eu/index.php?option=com_openaire&view=widget&format=raw&projectId=undefined&type=result"></script>');
-->
</script>
பண்டைத் தமிழகத் திணைமாந்தருள் ஆஅய் எயினன் எனும் அதிகனின் தலைமைத் தன்மையை அவனது தனிச்சிறப்புடன் எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். அதிகனைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள; ஒட்டுமொத்தத் தமிழகத்தின் அரசியல் நிலையும் அடித்தளமாக அமைவது இக்கட்டுரையின் சிறப்பு ஆகிறது. விளக்கமுறை ஆய்வாக அமையும் இக்கட்டுரைக்கு முதனிலைத் தரவுகளாகப் பரணர் பாடிய அகநானூறு 142, 148, 181, 208, 396 ஆகிய ஐந்து பாடல்கள் அமைய; இரண்டாம்நிலைத் தரவுகளாகப் பிற தொகைநூல்கள், ஆய்வாளர் கருத்துகள், உரையாசிரியர் விளக்கங்கள் ஆகியன அமைகின்றன. அதிகனின் இனம், வீரம், வலிமை, படை, இளகிய மனம், கடமை உணர்வு, தனிச் சிறப்பு ஆகியவற்றை வரையும் போது; அவன் பறவைகள் மேல் கொண்ட அன்பு தற்குறிப்பேற்ற அணி நயத்துடன் புலப்படுகிறது. This article aims to expose the leadership qualities and a unique pride of Aay Eyinan alias Athikan; a person among thinaimaanthar. The politics prevailed in the whole of Tamilnad forming the basement to derive a clear picture of Aay Eyinan is the special feature of this article. The five hymns sung by Paranar in Akanaanuuru viz.142, 148, 181, 208, and 396 serve as primary sources. Other lyrics of the anthologies, ten idylls, views of the commentators and findings of the researchers serve as the secondary sources for this descriptive study. While drawing the qualities like clan, valor, power, forces, perfection in duty, kind-heartedness, and love for birds; a unique character of Aay Eyinan; tharkuripperram the aesthetic technique is found along with.
citations This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | 0 | |
popularity This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network. | Average | |
influence This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | Average | |
impulse This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network. | Average |