
ஆய்வுச்சுருக்கம் வள்ளலாரின் உலகியல் பார்வையும் உயிரியல் பார்வையும் மாறுபட்டவை. வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன் எனப் பாடும்பொழுது அறிவு அடிப்படையில் குறைந்து நிற்கும் உயிர்களுக்குக் கூட மதிப்பளித்துள்ளார் வள்ளலார் எனத் தோன்றும். ஆனால் மனித சமுதாயம் உணவின்றித் தவிப்பதையும் பார்த்து வருந்துகின்றார் எனும் கருத்து இவ்விடத்து நிலவுவதை அறியலாம். இந்திய மொழிகளில் தெலுங்கு மொழியில் அவரின் திருவடிப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பு அமைந்திருக்கும் தன்மை குறித்துச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது. இந்த ஆய்வுக் கட்டுரை இணையத் தரவுகளை முதன்மையாகக் கொள்கின்றது. Abstract: Vallalar's worldview diverges from a purely biological perspective. It appears that Vallalar extended his respect even to living beings experiencing a decline in knowledge, as reflected in his statement, "Whenever I saw a withered crop, I withered." However, it is acknowledged that there is an interpretation suggesting that his concern also encompasses the human society's struggle for sustenance. This viewpoint has been articulated in Indian languages, specifically in the context of the 'Tiruvadi Pugazhchi' translation in Telugu. This research paper primarily centers on web data to explore and analyze Vallalar's perspectives and their linguistic expressions in various Indian languages.
| selected citations These citations are derived from selected sources. This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | 0 | |
| popularity This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network. | Average | |
| influence This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | Average | |
| impulse This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network. | Average |
