<script type="text/javascript">
<!--
document.write('<div id="oa_widget"></div>');
document.write('<script type="text/javascript" src="https://www.openaire.eu/index.php?option=com_openaire&view=widget&format=raw&projectId=undefined&type=result"></script>');
-->
</script>
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் என்பது காப்பியத்தில் ஒரு நியதியாகச் சுட்டப்பட்டுள்ளது. அதனால்தான் கோவலனின் தாயார், கண்ணகியின் தாயார் மாதரி முதலானோர் சொர்க்கம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய வினைப்பயனால்தான் சொர்க்கம் சென்றதுடன் தன் மனைவி கண்ணகியையும் உடன் அழைத்துச் சென்றான் கோவலன். கோவலன் இறந்தான், சாமியாக வரவில்லை. கோவலன் கண்ணகிக்கு வழித் துணையாக வந்த கவுந்தியடிகள் கோவலன் இறப்பை நினைத்து வருந்தி உண்ணாநோன்பு இருந்து இறந்தாள். அவளும் சாமியாக வரவில்லை. ஆனால் கண்ணகி சாமியாக வருகிறாள். இஃது ஒருபுறம் இருக்க, மாலதியின் மாற்றாள் மகவு பால்விக்கி இறக்க, பல்வேறு கோயில்களைத் தேடிச் சென்ற அவள் இறுதியாகப் பாசண்டச்சாத்தன் என்பவன் மூலமாகக் குழந்தையை மீண்டும் (சாத்தனே குழந்தையாக) பெறுகிறாள். குழந்தையாக வருகின்ற அப்பாசண்டச் சாத்தன் பின்னாளில் வளர்ந்து வாலிபனாகித் தேவந்தி என்ற பார்ப்பனியைத் திருமணம் செய்து கொள்கிறான். சில அண்டுகளுக்குப் பிறகு அவன் தீர்த்த யாத்திரை சென்று விடுகிறான். இப்படிச் சென்ற அவனும் பின்னர் தேவந்தியின் மீது சாமியாக வருகிறான். இந்த இரண்டு இணைவுகள் நடைபெறுவதன் பின்புலத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் அவற்றிற்கான காரணங்கள் குறித்தும் விரிவான விளக்கங்களை அறிய வேண்டியுள்ளது. அவை குறித்து விரிவாக அறிய முயல்கிறது இந்தக் கட்டுரை. It is written as a canon in the Kappiyam that God gives grace to those who have no works. That is why it is said that Kovalan's mother Kannagi's mother Mathari etc. did not reach heaven. Kovalan went to heaven due to his actions and took his wife Kannaki with him. Kovalan died and did not come as Sami. The Counties who accompanied kovalan Kannagi mourned the death of kovalan and died fasting. She also did not come as Sami. But Kannagi comes as Sami. Apart from this, after searching various temples to kill Malathi's substitute Magau Palviki, she finally gets the child back (as Satan himself) through Basanta Satan. Appasanda Satan, who comes as a child, later grows up and marries a seer named Devanti. After a few years he goes on a pilgrimage. Having gone like this, he also later comes as Sami on Devanti. The contradictions behind these two mergers and their reasons need to be explained in detail. This article tries to know about them in detail.
citations This is an alternative to the "Influence" indicator, which also reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | 0 | |
popularity This indicator reflects the "current" impact/attention (the "hype") of an article in the research community at large, based on the underlying citation network. | Average | |
influence This indicator reflects the overall/total impact of an article in the research community at large, based on the underlying citation network (diachronically). | Average | |
impulse This indicator reflects the initial momentum of an article directly after its publication, based on the underlying citation network. | Average |