search
6 Research products for இனம் பதிப்பகம்
Relevance
arrow_drop_down
unfold_lessCompact results

 • Authors: Thangasamy, Sathiyaraj;

  பத்தாம் ஆண்டுப் பயணத்தில் ‘இனம்’ 2015இல் தொடக்கம். தமிழியலில் அச்சு இதழ்கள் பரவலாகக் கவனம் பெற்றிருந்த காலம் அது. கோயமுத்தூரிலிருந்து, தொலைபேசி உரையாடலினூடாக “நாம் இருவரும் சேர்ந்து இதழ் ஒன்று தொடங்குவோமா?” என்று செய்தி வந்து விழுந்தது. எதிர்முனை திருச்சிராப்பள்ளியில். “இதழ் தொடங்குவதென்றால் பொருளாதாரம் அதிகம் தேவைப்படுமே? நாம் இருவருமே சுயநிதிப் பிரிவில் சில ஆயிரங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு எவ்வாறு சாத்தியம்? எனும் இரு வினாக்கள் எதிர்முனையிலிருந்து. அப்படியெனில் மின்னிதழ் தொடங்குவோமே! எனும் நேர்மறைத் தகவல் மேறுமுனையிலிருந்து. “இதழுக்குரிய பெயரையும் நீங்களே முடிவு செய்து கூறுங்கள்” எனும் கூடுதல் பொறுப்பும் வந்தது. இப்போது பெயர் குறித்த சிந்தனையில். ஒற்றைச்சொல்லாகத் திகழ வேண்டும்; சிறுசொல்லாகத் திகழ வேண்டும்; குறிப்பாக, பன்மை அடையாளத்தை உணர்த்த வேண்டும் எனும் தொலைநோக்கோடு சிந்தித்த பெயரே ‘இனம்’. எங்கள்மீது நன்மதிப்பும் ஆய்வில் தொடர் ஈடுபாடும் கொண்ட அறிஞர் பெருமக்களையும், இளம் ஆய்வாளர்களையும் தொடக்கத்தில் அணுகி, முன்ஒப்புதல் பெற்று, ஆலோசனைக் குழுவிலும் ஆசிரியர் குழுவிலும் இடம்பெறச் செய்தோம். அன்னாருள் பலரின் ஒத்துழைப்பு (நன்கொடை எனும் பெயரில், இதழ்க் கட்டுரை மதிப்பீடு எனும் பெயரில், பணிபுரியும் நிறுவனத்துடன் இணைந்து கருத்தரங்கினை ஒருங்கிணைத்தல், அவ்வப்போது தகுதியான ஆய்வுக்கட்டுரை வழங்குதல், என) தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அதனால்தான் இதழானது பத்தாண்டு மைல்கல்லை எட்டியுள்ளது. மகிழ்ச்சியும் நன்றியும்! இடைப்பட்ட காலத்தில், இதழ் நிருவாக மேலாண்மைக்காக, உதவிக்காகப் பதிப்பகமும் தொடங்கப்பட்டது தனி நிகழ்வு. 2017-2018வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்புநிலை, GOOGLE SCHOLAR, ISSN, JOURNAL FACTOR, IIJIF, COSMOS, CITE FACTOR, SCIENTIFIC JOURNAL IMPACT FACTOR, JIFACTOR, ZENODO DOI, ARCHIVES என இதழின் பல்வேறு தள அடையாளங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் இனம் போன்ற தமிழ் ஆய்விதழ்கள் உருவாக வழிகாட்டிய இனிமையும் உண்டு. இனம் ஆய்விதழில் வெளியிடப்பெறும் ஆய்வுகள் தரப்புள்ளிகள் (H index, I index போன்ற) பெறும் களங்களையும் ஆய்து வருகின்றது. இப்படி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இனம் இடையில் சில மாதங்கள், தமிழர்க்கேயுரிய ‘புகைமை மனவுணர்வு’ காரணமாக இணையப் பக்கம் முடக்கம் எனும் எதிர்நிலையினூடாகவே இதழ் நடந்து வந்தது. தமிழ்நாட்டிலிருந்து தற்போதைய காலம் வரைக்கும், ஆய்வு நெறிமுறைகளைக் கவனத்திற் கொள்ளாத சில கட்டுரைகளும் வந்து சேர்கின்றன எனும் கசப்பான உண்மையையும், அயலகத்திலிருந்து (குறிப்பாக, இலங்கை, சிங்கப்பூரிலிருந்து) வரும் கட்டுரைகள் முறையான தரவுகளோடும் உரிய அணுகுமுறைகளைப் பின்பற்றியும் வந்து சேர்கின்றன எனும் இனிப்பான உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும். சமகால இதழ் வெளியீடுகளில் 95 விழுக்காடு மொழிப்பிழைகளின்றி வெளிவரும் ஆய்விதழ் எனும் பெயரைப் புறமதிப்பீட்டாளர்களால் பெற்ற தகுதிப்பாடு உடையது எனும் பெயரோடு, ஆய்வு முறையியலையும் கவனத்திற் கொண்டு, முன்னோக்கி நடைபோடுகின்றது ‘இனம்’. மகிழ்வுடன், மு. முனீஸ்மூர்த்தி சத்தியராஜ் தங்கச்சாமி முதன்மைப் பதிப்பாசிரியர்கள்

  ZENODOarrow_drop_down
  ZENODO
  Journal . 2024
  License: CC BY
  Data sources: Datacite
  addClaim

  This Research product is the result of merged Research products in OpenAIRE.

  You have already added works in your ORCID record related to the merged Research product.
  0
  citations0
  popularityAverage
  influenceAverage
  impulseAverage
  BIP!Powered by BIP!
  more_vert

 • Authors: M, Muneesmoorthy; Thangasamy, Sathiyaraj;

  பத்தாம் ஆண்டுப் பயணத்தில் ‘இனம்’ 2015இல் தொடக்கம். தமிழியலில் அச்சு இதழ்கள் பரவலாகக் கவனம் பெற்றிருந்த காலம் அது. கோயமுத்தூரிலிருந்து, தொலைபேசி உரையாடலினூடாக “நாம் இருவரும் சேர்ந்து இதழ் ஒன்று தொடங்குவோமா?” என்று செய்தி வந்து விழுந்தது. எதிர்முனை திருச்சிராப்பள்ளியில். “இதழ் தொடங்குவதென்றால் பொருளாதாரம் அதிகம் தேவைப்படுமே? நாம் இருவருமே சுயநிதிப் பிரிவில் சில ஆயிரங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு எவ்வாறு சாத்தியம்? எனும் இரு வினாக்கள் எதிர்முனையிலிருந்து. அப்படியெனில் மின்னிதழ் தொடங்குவோமே! எனும் நேர்மறைத் தகவல் மறுமுனையிலிருந்து. “இதழுக்குரிய பெயரையும் நீங்களே முடிவு செய்து கூறுங்கள்” எனும் கூடுதல் பொறுப்பும் வந்தது. இப்போது பெயர் குறித்த சிந்தனையில். ஒற்றைச்சொல்லாகத் திகழ வேண்டும்; சிறுசொல்லாகத் திகழ வேண்டும்; குறிப்பாக, பன்மை அடையாளத்தை உணர்த்த வேண்டும் எனும் தொலைநோக்கோடு சிந்தித்த பெயரே ‘இனம்’. எங்கள்மீது நன்மதிப்பும் ஆய்வில் தொடர் ஈடுபாடும் கொண்ட அறிஞர் பெருமக்களையும், இளம் ஆய்வாளர்களையும் தொடக்கத்தில் அணுகி, முன்ஒப்புதல் பெற்று, ஆலோசனைக் குழுவிலும் ஆசிரியர் குழுவிலும் இடம்பெறச் செய்தோம். அன்னாருள் பலரின் ஒத்துழைப்பு (நன்கொடை எனும் பெயரில், இதழ்க் கட்டுரை மதிப்பீடு எனும் பெயரில், பணிபுரியும் நிறுவனத்துடன் இணைந்து கருத்தரங்கினை ஒருங்கிணைத்தல், அவ்வப்போது தகுதியான ஆய்வுக்கட்டுரை வழங்குதல், என) தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அதனால்தான் இதழானது பத்தாண்டு மைல்கல்லை எட்டியுள்ளது. மகிழ்ச்சியும் நன்றியும்! இடைப்பட்ட காலத்தில், இதழ் நிருவாக மேலாண்மைக்காக, உதவிக்காகப் பதிப்பகமும் தொடங்கப்பட்டது தனி நிகழ்வு. 2017-2018வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்புநிலை, GOOGLE SCHOLAR, ISSN, JOURNAL FACTOR, IIJIF, COSMOS, CITE FACTOR, SCIENTIFIC JOURNAL IMPACT FACTOR, JIFACTOR, ZENODO DOI, ARCHIVES என இதழின் பல்வேறு தள அடையாளங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் இனம் போன்ற தமிழ் ஆய்விதழ்கள் உருவாக வழிகாட்டிய இனிமையும் உண்டு. இனம் ஆய்விதழில் வெளியிடப்பெறும் ஆய்வுகள் தரப்புள்ளிகள் (H index, I index போன்ற) பெறும் களங்களையும் ஆய்து வருகின்றது. இப்படி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இனம் இடையில் சில மாதங்கள், தமிழர்க்கேயுரிய ‘புகைமை மனவுணர்வு’ காரணமாக இணையப் பக்கம் முடக்கம் எனும் எதிர்நிலையினூடாகவே இதழ் நடந்து வந்தது. தமிழ்நாட்டிலிருந்து தற்போதைய காலம் வரைக்கும், ஆய்வு நெறிமுறைகளைக் கவனத்திற் கொள்ளாத சில கட்டுரைகளும் வந்து சேர்கின்றன எனும் கசப்பான உண்மையையும், அயலகத்திலிருந்து (குறிப்பாக, இலங்கை, சிங்கப்பூரிலிருந்து) வரும் கட்டுரைகள் முறையான தரவுகளோடும் உரிய அணுகுமுறைகளைப் பின்பற்றியும் வந்து சேர்கின்றன எனும் இனிப்பான உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும். சமகால இதழ் வெளியீடுகளில் 95 விழுக்காடு மொழிப்பிழைகளின்றி வெளிவரும் ஆய்விதழ் எனும் பெயரைப் புறமதிப்பீட்டாளர்களால் பெற்ற தகுதிப்பாடு உடையது எனும் பெயரோடு, ஆய்வு முறையியலையும் கவனத்திற் கொண்டு, முன்னோக்கி நடைபோடுகின்றது ‘இனம்’. மகிழ்வுடன், மு. முனீஸ்மூர்த்தி சத்தியராஜ் தங்கச்சாமி முதன்மைப் பதிப்பாசிரியர்கள்

 • தாஸ் எனும் இயற்பெயர் கொண்ட இறையடியான் பெங்களூரைச் சேர்ந்தவர். கன்னடத்தில் இருந்து தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளாய் கன்னடம்-தமிழ் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர். 2019 ஆம் ஆண்டு பெங்களூர் அன்னபூர்ணா பதிப்பகத்தாரால் ‘அகிலப் பேரொளி’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலின் மூல ஆசிரியர் பி.எஸ்.தளவாடி. கன்னட மூலத்தைத் தமிழில் இறையடியான் மொழிபெயர்த்துள்ளார். 887 பக்கங்களைக் கொண்டு திகழும் இந்நூல் வேதாகமத்தைத் (Bilble) தழுவி இன்றைய சமகால நிகழ்வுகளைச் சித்தரித்து கன்னட மக்களின் வாழ்வியலோடு இணைத்து இயற்றப்பட்டதாகும். இந்நூலை அறிமுகப்படுத்தி விளக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது. Irayadiyan who is called as Doss, belongs to Bangalore. He has translated many books from Kannada to Tamil. He has been in the field of translation for approximately 25 years. The book ‘Akilaperoli was published by Annaporna publications in the year 2019. The author of the source book is P.S. Thalavadi and it was translated in Tamil by Irayadiyan. This book has 887 pages which depictes the life of the present events relating to the Bible, connecting the life style of Kannaada people. This article is based on introducing and explaining the book “Akilaperoli”.

  ZENODOarrow_drop_down
  ZENODO
  Article . 2024

 • பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெறும் "முரவுவாய்க் குழிசி முரியடுப்பு" என்ற தொடரின் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். தொகைநூற் காலத் தமிழர் அடுப்பு மூட்டிய முறைகளில் புத்தொளி பாய்ச்ச வழிவகுக்கும் என்ற அளவில் இக்கட்டுரை சிறப்புப் பெறுகிறது. விளக்கமுறை ஆய்வாக அமையும் இக்கட்டுரைக்குக் குறிப்பிட்ட பாடல்தொடர் மட்டுமே முதன்மை ஆதாரம் ஆகச் சிலப்பதிகாரம், நிகண்டுகளும் அகராதிகளும் தரும் பொருள்கள், உரையாசிரியர் தரும் கருத்துகள், வலைத்தளக் காணொளிகள் காட்டும் இன்றைய நடைமுறைகள் ஆகியன இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகின்றன. திறவையான குழியின் நடுவில் அடுகலனை வைத்துச் சுற்றிலும் மேலும் கீழும் சுள்ளிகளை அடுக்கி எரிபொருளாக்கிச் சமைப்பது முரவுவாய்க் குழிசி முரியடுப்பு என்று தெரிகிறது. The aim of this article is to draw a clear picture about the phrase "muravuvāyk kuḻici muriyaṭuppu" in perumpaanaarruppadai; one among the ten idylls. The significance of the study is that it throws some light on the practice of the early Tamils preparing a furnace for cooking. The same phrase alone forms the primary source for the descriptive study. The secondary sources are the other hymns of the anthologies, Cilappatikaram, meanings given in nikandukal and dictionaries, views of the commentators and current practices as shown in the U-tube videos. It is found that people cooked food in an open pit placing the cooking pot in the middle surrounded on all sides; up and down by twigs as the source of fire.

 • செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் என்பது காப்பியத்தில் ஒரு நியதியாகச் சுட்டப்பட்டுள்ளது. அதனால்தான் கோவலனின் தாயார், கண்ணகியின் தாயார் மாதரி முதலானோர் சொர்க்கம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய வினைப்பயனால்தான் சொர்க்கம் சென்றதுடன் தன் மனைவி கண்ணகியையும் உடன் அழைத்துச் சென்றான் கோவலன். கோவலன் இறந்தான், சாமியாக வரவில்லை. கோவலன் கண்ணகிக்கு வழித் துணையாக வந்த கவுந்தியடிகள் கோவலன் இறப்பை நினைத்து வருந்தி உண்ணாநோன்பு இருந்து இறந்தாள். அவளும் சாமியாக வரவில்லை. ஆனால் கண்ணகி சாமியாக வருகிறாள். இஃது ஒருபுறம் இருக்க, மாலதியின் மாற்றாள் மகவு பால்விக்கி இறக்க, பல்வேறு கோயில்களைத் தேடிச் சென்ற அவள் இறுதியாகப் பாசண்டச்சாத்தன் என்பவன் மூலமாகக் குழந்தையை மீண்டும் (சாத்தனே குழந்தையாக) பெறுகிறாள். குழந்தையாக வருகின்ற அப்பாசண்டச் சாத்தன் பின்னாளில் வளர்ந்து வாலிபனாகித் தேவந்தி என்ற பார்ப்பனியைத் திருமணம் செய்து கொள்கிறான். சில அண்டுகளுக்குப் பிறகு அவன் தீர்த்த யாத்திரை சென்று விடுகிறான். இப்படிச் சென்ற அவனும் பின்னர் தேவந்தியின் மீது சாமியாக வருகிறான். இந்த இரண்டு இணைவுகள் நடைபெறுவதன் பின்புலத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் அவற்றிற்கான காரணங்கள் குறித்தும் விரிவான விளக்கங்களை அறிய வேண்டியுள்ளது. அவை குறித்து விரிவாக அறிய முயல்கிறது இந்தக் கட்டுரை. It is written as a canon in the Kappiyam that God gives grace to those who have no works. That is why it is said that Kovalan's mother Kannagi's mother Mathari etc. did not reach heaven. Kovalan went to heaven due to his actions and took his wife Kannaki with him. Kovalan died and did not come as Sami. The Counties who accompanied kovalan Kannagi mourned the death of kovalan and died fasting. She also did not come as Sami. But Kannagi comes as Sami. Apart from this, after searching various temples to kill Malathi's substitute Magau Palviki, she finally gets the child back (as Satan himself) through Basanta Satan. Appasanda Satan, who comes as a child, later grows up and marries a seer named Devanti. After a few years he goes on a pilgrimage. Having gone like this, he also later comes as Sami on Devanti. The contradictions behind these two mergers and their reasons need to be explained in detail. This article tries to know about them in detail.

 • ‘சொல்’ எனும் சோலையிலே வளர்ந்து நின்ற கற்பக விருட்சங்களில் ஒன்று உலக பொதுமறையாம் திருக்குறள், மற்றொன்று உலகெங்கும் போற்றப்பெறும் புத்தபகவானால் போதிக்கப்பெற்ற தம்மபதம், இவ்விரு நுல்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ள ‘சொல்’ தொடர்பான சிந்தனைக் கூறுகளை முதன்மைத் தரவுகளாகக் கொண்டு இவ்வாய்வுக்கட்டுரை அமைக்கப்படுகிறது. திருக்குறள் மற்றும் தம்மபதம் இரண்டுமே உலக மக்கள் அனைவருக்கும் பொது வாழ்வியல் அறத்தை எடுத்துரைக்கும் நீதி நூல்களாக வாழ்வியல் அறநெறியை உலகெங்கும் பரப்பும் உன்னத நோக்கில் அமைப்பப்பட்ட நூல்களாகும். இந் நூல்களில் ‘சொல்’ எனும் கருத்தியலில் கூறப்பெற்ற ‘அறச்சிந்தனைகள்’ பொது உடைமையாகவே அமைந்துள்ளன என்ற கருதுகோளின் அடிப்படையில் இக்கட்டுரை நகர்ந்து செல்கின்றது. மேற்கூறிய இரு நூல்களிலும் சொல்லப்பெற்ற ‘சொல்’ தொடர்பானத் தரவுகளை ஆதாரமாக அமைத்துக் கொண்டு 1.அமைப்பியல் 2. உத்திகள் 3. கருத்தியல் எனும் தலைப்புக்களில் விளக்கபட்டுள்ளது. அமைப்பியல் எனும் தலைப்பின்கீழ் இரு நூல்களின் புற, அகக் கட்டமைப்புகளை விளக்கப்படுகிறது. கருத்தியல் அடிப்படையில் ‘சொல்’ எனும் கருத்தை திருவள்ளுவர் – “யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு” எனக்கூறி, உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் சொற்களை நெறிமுறைப் படுத்தியுள்ளார். இதனை, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், இனியவைக்கூறல், நடுவு நிலைமை, பொறையுடைமை, பயனில சொல்லாமை, வாய்மை, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றம் கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சொல்வலிமை, வினைத் திட்பம், வினை செயல்வகை, தூது, மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை, அரண், தீநட்பு, கூடாநட்பு, கயமை போன்ற 24 அதிகாரங்களில் 100 குறட்பாக்கள் வழி ‘சொல்’ கருத்தியல் விவரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் கூறிய ‘சொல்’ தொடர்பான இச்சிந்தனையையே புத்த போதனைகள் என்று கூறப்படும் 26 வர்கங்களும், 423 காதைகளும் கொண்ட ‘தம்மபதம்’ நூலின் ‘சொல்’ சிந்தனையோடு ஒப்பிட்டு சான்று காட்டி விளக்கப்படுகிறது. உத்திகள் அடிப்படையில் திருவள்ளுவர் மற்றும் புத்தர் மக்களுக்கு வாழ்வியல் நீதியை எடுத்துரைக்கும் வண்ணம் அவர்களால் கையாளப்பட்ட உத்திகள் (உவமைகளாக, நேரடியாக, மறைமுகமாக, பலன்களாக, அஃறிணைப் பொருள்களாகக் கூறல் போன்றவை) பலவற்றையும் ஆராய்ந்து ஒப்பிடப்பட்டுகிறது. One of the great trees that grew in the oasis of 'col' is Thirukkural, which is universally known, and the other is Dhammapadam, which is taught by Lord Buddha, who is admired all over the world. Both Thirukkural and Dhammapadam are books of justice that teach the common morality of life to all the people of the world and are written with the noble aim of spreading morality of life throughout the world. This article moves on the basis of the hypothesis that the 'moral thoughts' expressed in the concept of 'word' in these books are public property. Based on the data related to the 'word' mentioned in the above two books, it is explained under the headings of 1. Book Structure, 2. Techques 3. Ideology. The external and internal structures of both texts are explained under the heading of structure. Conceptually based on the concept of 'word' Thiruvalluvar - yaavaagaraayinum naakaakka kaavaakkaal cookaappar col izhukkuppattu According to him, he has standardized the words used by all the people of the world. This is called pride, virtue emphasis, pleasuring, middle ground, endurance, useless speech, dumbness, stupidity, questioning, lack of knowledge, blame bite, Periyar subtext, speechlessness, verb tense, verb function, messenger, kingship, notation, knowing, lack of speech. , the concept of 'col' is described through 100 Kuratpas in 24 chapters like Aran, Deenadpu, Kudanadpu, Kayamai etc. Thiruvalluvar's thought about 'word' is compared with the thought of 'word' in the book 'Dhammapadam', which has 26 classes and 423 kathas, which are said to be Buddhist teachings. In terms of strategies, many of the strategies used by Thiruvalluvar and Buddha to convey the justice of life to the people (as metaphors, direct, indirect, benefits, etc.) are analyzed and compared.

Powered by OpenAIRE graph